தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணியில் ஷர்துல் தாக்கூர் 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார். இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்தது. இதில் பொறுப்புடன் விளையாடிய கே.எல்.ராகுல் அரைசதம் அடித்து அசத்தினார். இதைத்தொடர்ந்து அஸ்வின் 46 ரன்கள் குவித்தார். தென்னாபிரிக்கா அணி தரப்பில் […]
