புரோ ஹாக்கி லீக் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான ஆட்டத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. புரோ ஹாக்கி லீக் போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகின்றது.இதில் நேற்று போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் நடந்த ஆட்டத்தில் இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் தொடக்கத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து கோல் அடித்து தென்னாப்பிரிக்காவை நிலை குலைய செய்தனர்.குறிப்பாக இந்திய அணியில் இளம் வீரர் ஜுக்ராஜ் சிங் தொடர்ந்து 3 கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை […]
