Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA ஒருநாள் தொடர் : இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்ப்பு ….!!!

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஜெயந்த், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார். இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் டெஸ்ட் தொடர் முடிந்த பிறகு இரு அணிகளுக்கிடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதில் முதல் ஒருநாள் போட்டி வருகின்ற 19ஆம் தேதி பார்ல் நகரில் தொடங்குகிறது. இதில் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர் வாஷிங்டன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 3-வது டெஸ்ட் : நாங்கள் சரியான திசையில் பயணிக்கிறோம் ….! கேப்டன் டீன் எல்கர் பேட்டி ….!!!

இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தியா -தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலை உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 11-ஆம் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“இதை பத்தி கண்டிப்பா பேசுவோம்” …. ரிஷப் பண்ட் குறித்து ராகுல் டிராவிட் பேச்சு ….!!!

இந்தியா- தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில்  7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாபிரிக்கா வெற்றி பெற்றது. இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரி‌ஷப் பண்ட் விளையாடிய விதம் விமர்சிக்கப்பட்டு வருகின்றது .அப்போது இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 163 ரன்னில் 4 விக்கெட் இழந்த போது ரி‌ஷப் பண்ட் களமிறங்கினார்.அவருடன் ஹனுமன் விகாரி ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : தண்ணி காட்டிய ஷர்துல் தாக்கூர்….! தென் ஆப்பிரிக்கா 229 ரன்னில் ஆல் அவுட் ….!!!

இந்திய அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க அணி 229 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதுகுவலி  காரணமாக விராட்கோலி விலகிய நிலையில், கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 50 ரன்னும், அஸ்வின் 46 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA 2-வது டெஸ்ட் : மீண்டும் சொதப்பிய புஜாரா, ரஹானே ….! இந்தியா 202 ரன்னில் ஆல் அவுட் ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இதில் முதுகுவலி காரணமாக கேப்டன் விராட்கோலி தொடரில் இருந்து விலகியுள்ளார்.இதனால் அவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் கேப்டனாக செயல்பட்டுள்ளார் .இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல் ராகுல் – மயங்க் அகர்வால் ஜோடி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இந்தியா ….! 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது . இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில்  நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது.இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்னில் ஆல் அவுட் ஆனது .இதனால் 130 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA : வெற்றிக்கு 211 ரன்கள் தேவை ….! 4-ம் நாள் ஆட்ட முடிவில் தென்னாப்பிரிக்கா 94/4 ….!!!

இந்திய அணிக்கெதிரான  முதல் டெஸ்ட் போட்டியில்  4-ம் நாள் ஆட்டமுடிவில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்களை எடுத்துள்ளது.  இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்  நடைபெற்று வருகிறது .இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றுவருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது .இதன்பிறகு களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA முதல் டெஸ்ட் :ரபாடா, லுங்கி நெகிடி மிரட்டல் பந்துவீச்சு ….! இந்திய அணி 327 ரன்களுக்கு ஆல் அவுட்….!!!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது .இது இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சூரியனில் தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SA :கே.எல் ராகுல் அபார சதம் ….! முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 272/3….!!!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா-தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நேற்று செஞ்சூரியனில் தொடங்கியது.இதில்  டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால்-கே.எல் ராகுல் ஜோடி களமிறங்கினர் .இருவரும் நிதான […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா VS தென் ஆப்பிரிக்கா தொடர் ….! வெளியானது புதிய போட்டி அட்டவணை….!!!

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான புதிய அட்டவணையை தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது. ஆனால் தற்போது தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமைக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் பரவி வரும் நிலையில் இந்திய அணி ,தென்ஆப்பிரிக்கா பயணத்துக்கான தேதியில்  சில மாற்றங்கள் செய்யப்பட்டது. அதோடு டி2-  தொடர் பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்நிலையில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு […]

Categories

Tech |