Categories
விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி :வெற்றியை தவறவிட்ட இந்திய அணி …. போட்டி டிராவில் முடிந்தது….!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி நேற்று நடந்த இந்தியா -தென்கொரியா  அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிந்தது . ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேசத்தில் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் தென்கொரிய அணியுடன் மோதியது. இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில்4-வது நிமிடத்தில் இந்திய அணியில் உபாத்யாய்  முதல் கோல் அடித்தார் . இதன்பிறகு 18-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணியின் […]

Categories
விளையாட்டு

சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி :இந்திய வீராங்கனைக்கு கொரோனா ….! இந்தியா- தென்கொரியா போட்டி ரத்து ….!!!

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் இன்று நடைபெற இருந்த இந்தியா – தென்கொரியா அணிகளுக்கிடையே.யான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது  6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென்னாப்பிரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்டுள்ள 6 அணிகள் லீக் சுற்றில் மோதி வருகின்றன .இதில் லீக்  சுற்று முடிவில் முதல் 2  இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா – தென்கொரியா […]

Categories
விளையாட்டு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை  மகளிர் ஹாக்கி : இந்தியா-தென்கொரியா அணிகள் இன்று மோதல் ….!!!

ஆசிய  சாம்பியன்ஸ் கோப்பை  மகளிர் ஹாக்கி  போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதுகின்றன .  6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென்கொரியாவில் நடைபெற்று  வருகிறது.இதில் இந்தியா, ஜப்பான், மலேசியா உட்பட 6 அணிகள் பங்கேற்றுள்ளன .இதில் லீக் சுற்று முடிவில் முதல் 2  இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இதனிடையே இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் 9-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 11-வது இடத்தில் உள்ள  தென்கொரியா […]

Categories

Tech |