தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான 3-வது டெஸ்டில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி 198 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக விராட்கோலி 79 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் ரபடா 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சென் 3 […]
