ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றுள்ளது . 6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தென் கொரியா நாட்டில் டாங்கே நகரில் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது .இப்போட்டியில் தென்கொரியா ,இந்தியா , சீனா,ஜப்பான் ,தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகிய 6 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.இறுதியில் […]
