இந்தியா டுடே பத்திரிகை நடத்தும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் சிறப்பாக செயல்படும் பெரிய மாநிலங்களின் பட்டியல்களில் தமிழ்நாடு தொடர்ந்து நான்காம் ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது. பல்வேறு அரசு துறைகளில் செயல்பாடுகளை ஆராய்ந்து சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தேர்வு செய்து இந்தியா டுடே பத்திரிக்கை விருது வழங்கி வருகின்றது. இந்த பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் 2,000 புள்ளிகளில் 1.235.1 […]
