இந்தியாவின் எல்லையில் சீனா மற்றும் இந்திய வீரர்களுக்கு இடையே மீண்டும் மோதல் தொடங்கியுள்ளது. அருணாச்சலப்பிரதேச மாநிலத்தில் உள்ள தவாங் பகுதிக்கு அருகே உள்ள எல்லைப் பகுதியில் சீன வீரர்கள் அத்துமீறி ஊடுருவி வேலி அமைக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. அதன் பிறகு 17,000 அடி உயர சிகரத்தின் உச்சியை சீன வீரர்கள் 300 பேர் அடைய முயற்சி செய்தபோது அந்த முயற்சி இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதனால் இருதரப்பு வீரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் சீன […]
