அருணாச்சலப்பிரதேசத்தில் சென்ற 9ம் தேதியன்று தவாங் எல்லைப் பகுதியில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களை இந்திய வீரர்கள் விரட்டியடித்தனர். அப்போது இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டு வீரர்கள் காயமடைந்தனர். இதில் இந்திய வீரர்களின் தாக்குதலை அடுத்து சீனவீரர்கள் பின்வாங்கினர். சில தினங்களுக்கு பின் இந்திய-சீன எல்லையில் நிலைமை சீராக உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல் கூறியது. இதற்கிடையில் சென்ற 20 ஆம் தேதி இந்தியா – சீனா இடையில் நடந்த 17-வது சுற்று பேச்சுவார்த்தையில் ராணுவ […]
