மத்திய பிரதேசம் மாநிலம் ராட்லா மாவட்டத்தில் அஸ்லம் பாபா சாமியார் ஆசிரமம் அமைத்து பல ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறி வந்துள்ளார். இந்நிலையில் தான், கொரோனா அவரது வாழ்க்கையிலும் பெரும் இடியாக அமைந்துவிட்டது. கொரோனா பரவும் விதம்?, எவ்வாறு பரவலை தடுப்பது? மக்கள் பாதுகாப்பு போன்றவை குறித்து மத்திய, மாநில அரசு எச்சரித்த போதும் சமூக விலகலை கடைப்பிடிக்காமல் அதனை சற்றும் கேட்காமல் கையில் முத்தம் கொடுத்து கொரோனாவை விரட்டுவதாக பக்தர்களிடம் அவர் கூறி நம்பவைத்து வந்தார். […]
