Categories
கிரிக்கெட் விளையாட்டு

அதிவேக 6 ஆயிரம் ரன்களை கடந்து …. தவான் புதிய சாதனை ….!!!

 ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை ஷிகர் தவான் படைத்துள்ளார் . இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று கொழும்புவில் உள்ள பிரதேசா  ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 262 ரன்களை குவித்தது .இதன்பிறகு களம் இறங்கிய இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 263 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“என்ன ஆளு டோட்டலா மாறிட்டாரு “…. ‘எல்லா டிராவிட் சார் ட்ரைனிங் தான் போல’ ….!!!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியின் போது ஆல்ரவுண்டரான க்ருணால் பாண்டியா செய்த செயல் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள  பிரேமதாசா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : மாஸ் காட்டிய தவான், இஷான் கிஷன் …. இலங்கையை வீழ்த்தி …. இந்தியா அபார வெற்றி …..!!!

இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில்  ஷிகர் தவான் 86 ரன்கள் எடுத்து அசத்தினார் .  இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி     3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் நேற்று  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

பேச்சு மட்டும் தான் சைலண்டா இருக்கும்…. ஆனா அடி….சரவெடி …!!!

இலங்கைக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலே சிக்ஸர் அடித்து அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய இந்திய வீரர் இஷாந்த் கிஷன் ஐபிஎல் தொடர்களில் மாஸான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்தது. முதல் போட்டியாக இங்கிலாந்து அணிக்கு எதிராக T20 போட்டியில் அறிமுகமான இஷான் கிஷன் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்தினார். அதேபோல இன்று இலங்கைக்கு எதிராக நடந்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

கடைசி 7ஆட்டங்களில்  w,w,w,w,w,w,w… இந்தியா கிட்ட மட்டும்…. சரண்டர் ஆன இலங்கை …!!!

இலங்கை அணி சொந்த மண்ணில் ஆடிய கடைசி 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இன்று நடைபெற்று வரும் முதல் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் குவித்துள்ளது. 263 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஜோடிகள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவு இந்தியா வெற்றியை நோக்கி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL :முதல் ஒருநாள் போட்டி …. இந்திய அணிக்கு 263 ரன்கள் இலக்கு ….!!!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை 262 ரன்களை குவித்துள்ளது . இலங்கையில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையில், ராகுல் டிராவிட்டின் பயிற்சியின் கீழ் உருவாக்கபட்ட 2- ம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கிடையேயான  முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெற்று வருகின்றது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : டாஸ் வென்ற இலங்கை அணி ….! பேட்டிங் தேர்வு ….!!!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது. இதில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம்தர இந்திய அணியும், தாசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. பிளேயிங் லெவேன்: இந்திய அணி : ஷிகர் தவான்(கேப்டன் ), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை கோட்டை தான்…! குஷியில் இந்தியர்கள்…. தலைகீழான நிலைமை …!!

இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டியானது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கு                       இடையேயான முதல் ஒருநாள் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

IND VS SL : முதல் ஒருநாள் போட்டி …. கொழும்பில் தொடங்குகிறது ….!!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையான முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்பில் தொடங்குகிறது . விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதே நேரத்தில் ஷிகர் தவான் தலைமையிலான 2-ம் தர இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. மேலும் இந்த அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்பில் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கை தொடரில் விளையாட ….இந்திய அணி ஜூலை 5ம் தேதி இலங்கை பயணம் …!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  இந்திய அணி, 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்திய கிரிக்கெட் வரலாற்றிலேயே முதல் முறையாக, 2 இந்திய அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாடுகின்றது. இதில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வரும் ஜூன் 18 முதல் 22 தேதி  வரை விளையாடுகிறது. இதைத்தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஆகஸ்ட் 4 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான தொடரில்….இந்திய அணிக்கு பயிற்சியார் ராகுல் டிராவிட் …! வெளியான தகவல் …!!!

இலங்கைக்கு எதிரான தொடரில், இந்திய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் மோதுகின்றது. எனவே இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி இங்கிலாந்தில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலையில் இலங்கைக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இலங்கைக்கு எதிரான புதிய தொடரில்… இந்திய அணி கேப்டன் இவர்தான்…! வெளியான தகவல் …!!!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள புதிய தொடரில் ,இந்திய அணியின் வீரர்கள் பற்றி பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். 14வது ஐபிஎல் தொடர் கடந்த மாதம் 9ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் ஐபிஎல் போட்டியில்  சில வீரர்களுக்கு கொரோனா தொற்று  ஏற்பட்டதால், போட்டி தற்காலிகமாக  வைக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது.இந்நிலையில் உலகச் சாம்பியன்ஷிப் டெஸ்ட் இறுதிப்போட்டியில் இந்திய அணி ,நியூசிலாந்துடன் மோதுகின்றது. இந்த போட்டி இங்கிலாந்தில் நடைபெறுவதால் வருகின்ற 25 ஆம் தேதி […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அரசுக்கு ஆதரவு அளிக்குமா இந்தியா?…. ஈழத்தமிழர்களின் இழப்பு…. சோகம்…!!!

இலங்கையில் ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ஐநா மனித உரிமை ஆணையம் எடுக்க இருக்கும் தீர்மானம் பற்றி ஏழு உறுப்பு நாடுகள் ஆதரவளித்து இருக்கிறது. இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை என்னும் பெயரில் லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேவை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தி அதற்கு தக்க தண்டனையை பெற்று தருவதற்காக உலகத் தமிழினம் மக்கள் அனைவரும் குரல் கொடுத்துக்கொண்டு வருகின்றனர். ஐ.நா மனித உரிமை மன்றம் கடந்த 15ஆம் ஆண்டு சிங்கள […]

Categories
உலக செய்திகள்

கடலையே சுற்றி வளைத்த போலீஸ்… போறதுக்கு வேற வழியே இல்ல… போதைப் பொருளுடன் சிக்கிய மீனவர்கள்…!!!

லட்சத் தீவு பகுதியில் 2,100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். இந்தியக் கடலோரப் பகுதிகளில் இலங்கை மீனவ படகுகள் கடந்த சில நாட்களாக சுற்றிக் கொண்டிருப்பதை கடலோர காவல் ரோந்து  படையினர் கண்காணித்து கொண்டிருந்த நிலையில் சந்தேகமடைந்த கடலோர காவல் படையினர்அங்கிருந்த 3 படகுகளையும் சுற்றி வளைத்து பிடித்தனர். மேலும் சில வெளிநாட்டு கப்பல்களும் சுற்றி வருவதை அறிந்த காவலர்கள் அங்குள்ள மீனவர்கள் இடத்தில் விசாரித்த போது அவர்களின் கப்பல்களில் சுமார் 260 […]

Categories
உலக செய்திகள்

ஐநாவில் இந்தியாவை மிரட்டிய இலங்கை… அடுத்த நடவடிக்கை என்ன?… பரபரப்பு…!!!

ஐநா சபையில் சீனாவைக் காட்டி இந்தியாவை இலங்கை மிரட்டி வருவதால் அடுத்த நடவடிக்கை பற்றி தீவிரமாக ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் இந்தியா செல்வாக்கான நாடுமற்றும்  உலக மக்கள்தொகையில் இரண்டாவது இடத்தையும் கொண்டுள்ளது. இந்நிலையில் சர்வதேச அளவில் இந்தியா அரசியல் அமைக்கும் செல்வாக்கையும்  பெற்றுள்ளது என்று அரசியல் ஆய்வாளரான  திவாகரன் தியாகராஜா கூறியுள்ளார். மேலும் செய்திச் சேவையில் என்னுடன் நேர்காணலில் கலந்து கொண்ட போது அரசியல் ஆய்வாளர் இவ்வாறு தெரிவித்தார். இந்நிலையில்  கடந்த 2500 வருடங்களாக […]

Categories
உலக செய்திகள்

இது இலங்கையின் நலனுக்காக தான்… ஐநாவில் பரிந்துரை செய்த இந்தியா…!!!

தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நடனக் ஆனது என்று இந்தியா பரிந்துரை செய்துள்ளது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 46 ஆவது கூட்டத்தொடர் நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி இந்திரா மணி பாண்டே ஜெனிவாவில் இலங்கை மீதான ஐநா மனித உரிமை பேரவையை பற்றி விவாதித்தார். மேலும் “தமிழர்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றுவது இலங்கையின் சிறந்த நலனுக்கானது என்று இந்தியா பரிந்துரைத்துள்ளது”என்று அவர் கூறியுள்ளார். மேலும் அவர் “இலங்கை தொடர்பான ஐக்கிய […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுடன் ஒப்பந்தம்….. வலுக்கும் எதிர்ப்பு….. போராட்டத்தில் இறங்கிய தொழிலாளர்கள்…!!

இந்தியாவுடன் கொழும்பு ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையம் மேம்படுத்த ஒப்பந்தம் போட்டதை எதிர்த்து போராட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தில் இருக்கின்ற ஆழ்கடல் சரக்கு பெட்டக முனையம் மேம்படுத்துவதற்காக இந்தியாவுடன் முந்தைய இலங்கை அதிபர் சிறிசேனா ஒத்துழைப்பு அளித்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இத்தகைய ஒப்பந்தமானது காலாவதி ஆகியுள்ள நிலையில் இந்தியாவுடன் இலங்கை அரசு தற்போது முறையான ஒப்பந்தத்தினை செய்து கொள்வதற்கு திட்டமிட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கொழும்பு துறைமுக தொழிலாளர்கள், அவரவர் கைகளில் கருப்பு பட்டையை அணிந்து ஒரு வாரத்திற்கு மேலான […]

Categories

Tech |