உலகிலேயே பெருமளவிலான ஆயுத சந்தையை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா. இந்தியாவிடம் உள்ள ஆயுதங்களில் பெரும்பாலானவை ரஷ்யாவிடம் இறக்குமதி செய்யப்பட்டவையாகும். ரஷ்யாவிடமிருந்து மட்டும் ஆயுத இறக்குமதி செய்யவில்லை என்றால் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆயுத பற்றாக்குறையால் திண்டாடி விடுவோம். தற்போது நடைபெற்று வரும் உக்ரைன் ரஷ்ய போரால் இந்தியாவுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது. ஒருபுறம் இந்தியாவிடம் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்க மற்றொரு புறம் இந்தியாவை ஆயுதங்கள் வாங்கிக் கொள்ளுமாறு கூறி வல்லரசு […]
