இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்திய அணியின் வீரர்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அணியின் தொடக்க வீரரான மயங்க் அகர்வால் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது , பந்து அவருடைய ஹெல்மெட்டில் பலமாக தாக்கியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து […]
