Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : 3-வது டி20 போட்டி …. இந்தியாவை வீழ்த்தி ….தொடரை வென்ற இங்கிலாந்து …!!!

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த  3-வது டி-20 போட்டியில் இங்கிலாந்து  அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது . இந்திய மகளிர் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான 3 -வது டி20 போட்டி  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இறுதியாக 20 ஓவர் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு  153 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக  ஸ்மிரிதி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

2-வது டி20 போட்டி …. ஷபாலி , தீப்தி ஷர்மா அதிரடி …. இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்தியா ….!!!

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி 20போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய மகளிர் அணி விளையாடி வருகிறது. இதில் முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று நடந்தது . இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி முதலில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW VS INDW : முதல் டி20 போட்டி …. 18 ரன்கள் வித்தியாசத்தில்…. இங்கிலாந்து அணி வெற்றி ….!!!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று இங்கிலாந்தில் உள்ள  நார்த்தம்ப்டனில்  நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 177 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நடாலி சீவர் 55 ரன்கள், ஆலன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ENGW vs INDW : முதல் ஒருநாள் போட்டி …. இங்கிலாந்து அணி வெற்றி ….!!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்டலில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்ததால் இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய மந்தனா 10 ரன்களிலும் ,  ஷபாலி  15 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் விக்கெட்டுகளை இழக்க மறுபுறம் கேப்டன் மிதாலி ராஜ் நிலைத்து […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணி …. ஒருநாள் தொடர் இன்று தொடக்கம் …!!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு  டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அண்மையில்  நடந்த டெஸ்ட்  போட்டி டிராவில் முடிந்தது. குறிப்பாக இந்திய அணியில் களமிறங்கிய அறிமுக வீராங்கனை ஷிபாலி வர்மா இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து விளாசி (96 மற்றும் 63 ரன்) ஆட்டநாயகி […]

Categories

Tech |