கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் . இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற இருந்தது .ஆனால் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உட்பட மூன்று பயிற்சியாளர்களுக்கு கொரோன தொற்று பாதிப்பு ஏற்பட்டதால், 5-வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதில் கடுமையான பயோ பபுள் வளையத்தை மீறி பயிற்சியாளர்களுக்கு தொற்று தாக்கியது எப்படி என விசாரிக்கும்போது ,அவர்கள் […]
