அமெரிக்க நாட்டின் சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவான் நாட்டிற்கு சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவானை சுற்றி போர் கப்பல்களை நிறுத்தியதோடு ராணுவ பயிற்சியும் மேற்கொண்டு வருகிறது. அதன்பிறகு அமெரிக்கா ஒரே சீனா என்ற கொள்கையையும் மீறி உள்ளதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் இந்தியாவுக்கான சீன தூதர் சன் வெய்டாங் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியா ஒரே சீனா கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் என்று பதிவிட்டுள்ளார். அதன் […]
