மத்திய நிதித்துறை அமைச்சர் மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய அமைப்பின் வருடாந்திர மாநாடு மற்றும் உலகவங்கி வருடாந்திர கூட்டம் உட்பட பல்வேறு கூட்டங்களில் பங்கேற்க அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார். இதையடுத்து அவர் அமெரிக்க நாட்டின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற கூட்டங்களை முடித்துக் கொண்டு புறப்படும் முன் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்போது இந்தியா -அமெரிக்கா இடையிலான இருதரப்பு உறவு தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்நிலையில் நிர்மலா சீதாராமன் கூறியதாவது “இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான […]
