டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி கேப்டன் கேசவ் மஹாராஜ் பேட்டிங் தேர்வு செய்ததற்கு ஷிகர் தவான் நன்றி தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு வந்துள்ள தென்னாப்பிரிக்கா அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை 1: 2 என்ற கணக்கில் இந்திய அணியிடம் இழந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இந்நிலையில் நேற்று இரண்டாவது […]
