அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் குடும்பம் இந்தியாவை அதிகம் நேசிப்பதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதற்கு பின்னர் அமெரிக்கா மற்றும் இந்தியா இடையில் நல்ல நட்புறவு ஏற்பட்டுள்ளது. நரேந்திர மோடியின் சிறந்த நண்பராக ஜனாதிபதி டிரம்ப் தற்போது விளங்கிக் கொண்டிருக்கிறார். அதனைப்போலவே ஜனாதிபதி ட்ரம்பின் குடும்பத்தினரும் இந்தியாவுடன் நட்புறவை கொண்டுள்ளது. ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவரின் குடும்பத்தை சேர்ந்த அவரின் மகள் இவாங்கா ட்ரம்ப் இந்தியாவில் முதலாவதாக சுற்றுப்பயணம் சென்றுள்ளார். அவர் […]
