இந்தியாவுக்கான 10 நாட்கள் விமான தடையானது நடைமுறைக்கு வந்த நாள் ஆயிற்று கிழமையிலிருந்து டிக்கெட்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டு தனியார் விமான நிறுவனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தியா முழுவதும் கொரோனாவின் 2-வது அலை உலக மக்களிடையே மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகள் தடை செய்யப்பட்டுள்ளது. நித்தம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியா இடையிலான வழிதடத்தில் விமான சேவைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை முழுமையாக […]
