இந்திய ஆளுங்கட்சி தலைவர் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ். பயங்கரவாதி துருக்கியில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய நாட்டின் தேசிய பாதுகாப்பு முகமை நேற்று மாஸ்கோவில் ஐ.எஸ். பயங்கரவாதியை கைது செய்தது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதி இந்தியாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த இந்த பயங்கரவாதி மத்திய ஆசியாவில் உள்ள ஒரு நாட்டை சேர்ந்தவன் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த தற்கொலைப்படை பயங்கரவாதியை ஐ.எஸ். […]
