உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் சமீபத்தில் சமூக வலைதளமான twitter நிறுவனத்தை வாங்கினார். இவர் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதில் இருந்து பல்வேறு விதமான புதிய கட்டுப்பாடுகளையும், அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் டுவிட்டரில் ப்ளூ டிக் பயன்படுத்துபவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவித்தார். இந்த கட்டணத்தை செலுத்தி சாதாரண நபர்கள் கூட ப்ளூ டிக் வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டண வழிமுறை ப்ளூ டிக் சேவை ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகப் படுத்தப்பட்ட […]
