ஐஎம்எப்_பின் பொருளாதார நிபுணர் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கொள்கை சிறப்பாக உள்ளது என பாராட்டு தெரிவித்தார். கடந்த ஓராண்டு காலமாக உலக மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ் தொற்று. இதற்கு தீர்வுகாணும் வகையில் பல நாடுகள் இணைந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. இந்திய நாடும் உலகளவில் பல்வேறு நாடுகளுக்கு உதவி செய்து வருகின்றது. இந்தியா சர்வதேச அளவில் செய்துவரும் உதவிகள் குறித்து பேசிய, சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணரான கீதா கோபிநாத், இந்தியாவின் […]
