டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் முதல் கொரோனா தடுப்பூசி துப்பரவு பணியாளருக்கு போடப்பட்டது. இந்தியா முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி மும்மரமாக நடைபெற்று வருகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாக துவக்கி […]
