உக்ரைன்- ரஷியா போரின் முடிவுக்கு, இருதரப்ப உரையாடல் மற்றும் தூதரக ரீதியிலான நடவடிக்கையே ஒரே வழி என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரைன்- ரஷியா போரானது தொடர்ந்து 23வது நாளாக நீடித்து வரும் நிலையில், ஏவுகணை, வான்வெளி மற்றும் பீரங்கி தாக்குதல்களை ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு பதிலடியாக உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. இதையடுத்து ரஷிய படைகளானது கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே […]
