அமெரிக்கா இந்தியாவிடம் இதுவரை கடன் வாங்கிய விவரம் வெட்ட வெளிச்சமாக வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்கா தற்போது அதிகப்படியான கடன் வாங்கிய நாடாக உள்ளது. இதனிடையில் அமெரிக்கா இந்தியாவிற்கு மட்டும் 216 பில்லியன் டாலர் கடன் பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி எம்.பி மற்றும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸ் மூனி தெரிவித்துள்ளார்.கடந்த 2020 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய கடன் 23.4 டிரில்லியன் டாலராக இருந்துள்ளது. மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை கொண்டுள்ள சீனா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் கூட […]
