குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த புகழ் தன்னுடைய வருங்கால மனைவியின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் புகழ். இந்த நிகழ்ச்சியில் புகழ் மற்றும் சிவாங்கி இவரின் அண்ணன் தங்கை காம்போ செமையாக ஒத்துப்போனது. இவர்களுக்காகவே இந்த நிகழ்ச்சியைக்காண ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அஜித்தின் வலிமை படத்தில் புகழ் நடித்துள்ளார். மற்றும் […]
