‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் முக்கிய பிரபலம் ஒருவர் படத்திலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் திரையுலகில் பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் ‘இந்தியன்2’ . இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு இன்று வரை தொடங்கப்படவில்லை . இந்நிலையில் இந்தியன் 2 படத்தில் இருந்து ஒளிப்பதிவாளர் ரத்னவேலு விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வருவதாலும், […]
