‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து இயக்குனர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் சங்கர் பல பிரம்மாண்டமான படங்களை இயக்கி தொடர் வெற்றிகளை கொடுத்தவர் . இவர் இயக்கத்தில் வெளியான காதலன், ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ் ,முதல்வன், அந்நியன், சிவாஜி, நண்பன், எந்திரன் உள்ளிட்ட திரைப்படங்கள் ஹிட் அடித்தது. இதையடுத்து இயக்குனர் ஷங்கர் நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன்2’ படத்தை இயக்கி வந்தார் . இந்தப் […]
