Categories
தேசிய செய்திகள்

WOW: இனி இதுலையும் சமைக்கலாம்…. இந்தியன் ஆயில் நிறுவனம் அதிரடி……!!!!

வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையானது ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படும் சூழ்நிலையில், இந்தியன் ஆயில் நிறுவனம் சூரியஒளி வாயிலாக இயங்கும் அடுப்பை உருவாக்கி இருக்கிறது. சூரிய ஒளியின் வாயிலாக உருவாகும் வெப்பசக்தியை சேமித்து வைத்து இரவிலும் இந்த அடுப்பைப் பயன்படுத்தும் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான ஹா்தீப்சிங் புரி இந்த அடுப்பை பயன்படுத்தி சோதித்துப் பாா்த்தாா். அதாவது “சூா்யா நுடன்” என பெயரிடப்பட்டுள்ள இந்த அடுப்பின் விலையானது ரூபாய் 18,000 -ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

இல்லத்தரசிகள் குஷியோ குஷி…! இனி சிலிண்டருடன் இதெல்லாம்…. டெலிவரி செய்யப்படுமாம்….!!!!

இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் டாபர் நிறுவனம் புதிய ஒப்பந்தம் செய்துள்ளது. இல்லத்தரசிகளுக்கு எளிதாக வீட்டிலிருந்து புக்கிங் செய்தாலே சிலிண்டர்  டெலிவரி செய்யப்படுகிறது.  அதுபோன்று தற்போது மற்றொரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. சிலிண்டர்  மட்டுமல்லாமல் வீட்டு உபயோக பொருட்கள்  சிலிண்டர் உடன் சேர்த்து டெலிவரி செய்யப்படும். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் டாபர் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளன. அதன்படி டாபர் நிறுவனத்தின் வேகமான விற்பனையாகும் நுகர்பொருட்கள் இன் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் மூலம்  டெலிவரி செய்யப்படும். மேலும் […]

Categories
உலக செய்திகள்

“நாங்களாம் தாராள மனசு காரங்க”…. இந்தா வச்சுக்கோ…. கடுமையான நெருக்கடியில் இலங்கை… உதவி கரம் நீட்டும் “இந்தியா”….!!

இந்தியன் ஆயில் நிறுவனம் இலங்கைக்கு 40,000 டன் பெட்ரோல், டீசலை வழங்க ஒப்புக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி சூழல் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்க எரிபொருள் பற்றாக்குறையினால் அனல் மின் நிலையங்களை இயக்குவதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பல முக்கிய நேரங்களில் மின்தடை அமல்படுத்த வேண்டிய சூழலும் உருவாகியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு துணை நிறுவனமான இலங்கை இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் அந்நாட்டின் மின்சக்தி துறை மந்திரியான காமினி தங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

SPECIAL NEWS: மிஸ்டுகால் கொடுத்தால்…. உடனே fire…!!!

புதிய சமையல் எரிவாயு வாங்குவதற்கான சிறப்பு வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. உங்களுக்கு புதிய சிலிண்டர் வேண்டுமென்றால், நீங்கள் அலைய வேண்டியது இல்லை. ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். சிலிண்டர் உங்கள் வீடு தேடி வரும்.  அப்படிப்பட்ட ஒரு வசதியை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, 8454955555 என்ற நம்பருக்கு நீங்கள் மிஸ்டு கால் கொடுத்தால் போதும். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் எஸ் எம் வைத்தியா […]

Categories
மாநில செய்திகள்

சமையல் சிலிண்டர் புக் செய்த நாளிலேயே டெலிவரி…. அதிரடி அறிவிப்பு….!!!!

இந்தியன் ஆயில் நிறுவன சிலிண்டர் வைத்திருப்பவர்கள் இனி சிலிண்டர் தேவை என பதிவு செய்த நாளிலேயே டெலிவரி செய்யும் திட்டத்தை அந்நிறுவனம் கொண்டு வர உள்ளது. தமிழகத்தில், பொதுத் துறையை சேர்ந்த இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, 1.36 கோடி வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். தினமும் சராசரியாக, 2.5 லட்சம் காஸ் சிலிண்டர்களை, டெலிவரி செய்கிறது. ஒரு இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், திடீரென சிலிண்டர் தீர்ந்து விட்டால், அவர்கள் பதிவு செய்தாலும், மறுநாள் தான் […]

Categories
தேசிய செய்திகள்

தினசரி உயரும் பெட்ரோல், டீசல் விலை…. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.8781.30 கோடி…!!!!

நாடு முழுவதும் நாளுக்கு நாள் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. சில நாட்களில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டாலும், பெரும்பாலான நாட்களில் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.8781.30 கோடி நிகரலாபம் ஈட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. அதற்கு முந்தைய காலத்தில் அதன் நிகர லாபம் ரூ.4916.59 கோடியாக மட்டுமே […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “ITI, 12th படித்தவர்களுக்கு “… இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலை ரெடி.. உடனே விண்ணப்பிக்கவும்..!!

இந்திய அரசின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்பரேசன் ( Indian Oil Corporation Limited – IOCL) வேலைவாய்ப்புள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். நிறுவனம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட். ( Indian Oil Corporation Limited – IOCL) மொத்த காலியிடங்கள் : 505 வேலை Technical , Non-Technical Apprentices வயது வரம்பு :18 – 24 கல்வித்தகுதி : ITI, 12th சம்பளம்: குறிப்பிடப்படவில்லை விண்ணப்பிக்க […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…”இந்த ஆப்பில் கேஸ் புக்கிங் பண்ணுங்க”…. தள்ளுபடி விலையில் கேஸ்பேக் சிலிண்டர்..!!!

கேஸ் சிலிண்டர் புக் செய்தால் 50 ரூபாய் சலுகை வழங்கப்படும் என்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது. இச்சலுகையை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம். கடந்த சில மாதங்களாகவே எல்பிஜி சமையல் கேஸ் சிலிண்டரின் விலை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மீண்டும் விலை உயர்த்தப்பட்டு ஒரு கேஸ் சிலிண்டர் விலை 785 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. பிப்ரவரி மாதத்திலேயே இரண்டுமுறை கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி 4ஆம் தேதி அன்று 25 […]

Categories
மாநில செய்திகள்

இந்த கட்டணம் கொடுத்தால்…”30 நிமிடத்தில் உங்கள் வீடு தேடி வரும்”… அறிமுகமான புதிய சேவை..!!

இந்தியன் ஆயில் நிறுவனம் முன்பதிவு செய்த 30 நிமிடத்தில் சிலிண்டர் உங்கள் வீட்டுக்கு வரும் என்று கூறியுள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் தட்கல் எல்பிஜி சேவையை தொடங்கியுள்ளது. இதன்படி எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்த 30 முதல் 40 நிமிடத்தில் வீட்டுக்குள் வரும். பொதுவாக சிலிண்டர் முன்பதிவு செய்து இரண்டு அல்லது நான்கு நாட்களுக்குள் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது இந்தியன் ஆயில் நிறுவனம் தட்கல் முறையை பிப்ரவரி 1 முதல் நடைமுறைக்கு கொண்டு வர இருப்பதாக […]

Categories
தேசிய செய்திகள்

சிலிண்டர் புக் பண்ண 30 நிமிடத்தில் சிலிண்டர் வீடு தேடி வரும்… போடு செம அறிவிப்பு…!!!

இந்தியன் ஆயில் நிறுவனம் சிலிண்டர் புக் செய்த அதே நாளில் சிலிண்டர்களை வாங்கும் புதிய சேவையை அமல்படுத்த உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு தற்போது பெரும்பாலான வீடுகளில் கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. அதனால் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் […]

Categories
தேசிய செய்திகள்

எல்பிஜி சிலிண்டர் விலையை உயர்த்தி…. ஷாக் கொடுத்த எண்ணெய் நிறுவனம்….!!

வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டரின் விலையை இந்திய எண்ணெய் நிறுவனம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒவ்வொரு வீட்டிற்கும் மானிய விலையில் 12 சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகிறது. அதற்கு மேலாக சிலிண்டர் வேண்டும் என்றால் சந்தை விலைக்கு தான் வாங்க வேண்டும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலர் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தான் சிலிண்டரின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மூன்று மாதங்களாகசிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

10 ஆம் வகுப்பு போதும்… இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை… கை நிறைய சம்பளம்…!!!

பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி தகுதி இருந்தால் போதும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளது. இந்தியன் ஆயில் நிறுவனம் பல்வேறு பணிகளுக்காக விண்ணப்பங்களை வரவேற்கிறது. தி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் இந்திய அளவில் 482 பயிற்சியாளர்களை பணியமர்த்த உள்ளது. பணிக்காலம் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஒரு வருடமாகவும், டேட்டா என்ட்ரி பயிற்சியாளராக இருக்க விண்ணப்பிப்பவர்கள் 15 மாதங்களாகவும் பணி காலம் இருக்கும். வயது வரம்பு அக்டோபர் 30, 2020 அன்று 18 […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலை இல்லேன்னு கவலையா… அப்போ இது உங்களுக்கு தான்… IOCL நிறுவனத்தில் வேலை…!!!

வேலை இல்லாமல் அவதிப்படும் பட்டதாரிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Apprentices காலி பணியிடங்கள்: 482 பணியிடம்: நாடு முழுவதும். கல்வித்தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி, டிகிரி, இன்ஜினியரிங். வயது: 18 முதல் 24. விண்ணப்ப கட்டணம்: இல்லை விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 22. மேலும் விவரங்களுக்கு plis.indianoilpipelines.in என்ற […]

Categories
தேசிய செய்திகள்

ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் இலவசமாக வழங்க இந்தியன் ஆயில் நிறுவனம் முடிவு!

ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் இலசவமாக வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் பொதுமேலாளர் சிதம்பரம் அறிவித்துள்ளார். மாதம் 30 லட்சம் வீதம் ஏழைகளுக்கு 90 லட்சம் சிலிண்டர்கள் வழங்கப்படும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு இலவச சிலிண்டர் வழங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தகவல் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42000த்தை தாண்டி உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 859295 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் இந்த […]

Categories

Tech |