சிலிண்டர் தட்டுப்பாட்டை குறைக்க புதிதாக மூன்று ஆலைகள் அமைக்க இந்தியா ஆயில் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்திய ஆயில் நிறுவனம் வடக்கு மாநிலங்களில் புதிதாக மூன்று ஆலைகள் அமைக்க திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் சிலிண்டருக்கு தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில் புதிய ஆலைகளை அமைக்க இந்தியன் ஆயில் முடிவு செய்துள்ளது. இந்த ஆலைகள் மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 8 கோடி சிலிண்டர்களை நிரப்புவதற்கு இந்தியன் ஆயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய மூன்று ஆலைகளும் வடகிழக்கு மாநிலங்களான […]
