ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2, 50,000 ஆக அதிகரித்துள்ளது. இதில் பாதிக்கும் மேல் இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 198 நாடுகளில் பரவி உலகையே கொலை நடுங்கச் செய்து வருகிறது. உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை 22,000ஐ தாண்டி விட்டது. மேலும் 4,87, 434 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஐரோப்பா […]
