இத்தாலி விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த விமானம் ஒன்றின் மீது பறவைக்கூட்டம் மோதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனிலிருந்து 737-800 பயணிகளுடன் புறப்பட்ட Ryanair என்ற ஜெட் விமானம் இத்தாலியில் உள்ள Bologna என்ற விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக சென்று கொண்டிருந்தது. ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த விமானத்தின் மீது ஹெரான் பறவைகள் மோதியதால் ரத்தக்கறைகள் ஏற்பட்டதோடு, பறவைகளின் சிறகுகள் விமானத்தின் பல பகுதிகளில் சிக்கிக்கொண்டது. மேலும் என்ஜினில் சில பறவைகள் நுழைந்ததால் விமானம் திடீரென தீப்பிடித்து எரிய […]
