நரேந்திர மோடி இத்தாலி நாட்டின் பிரதமரை ஜி 20 மாநாட்டில் சந்தித்து பேசியதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். ஜி-20 உச்சி மாநாடானது இந்தோனேசிய நாட்டின் பாலி நகரத்தில் நடக்கிறது. இரு தினங்களாக நடக்கும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள ஜி-20 யில் உறுப்பினர்களாக இருக்கும் நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, இத்தாலி நாட்டின் பிரதமரான மெலோனியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். இது பற்றி நரேந்திர மோடி, தன் டுவிட்டர் பக்கத்தில் […]
