இத்தாலியில் தெருவோர வியாபாரியை அடித்தே கொலை செய்த வழக்கில் கைதான நபர், எப்படி அந்த சம்பவம் நடந்தது என்று தெரியவில்லை என காவல்துறையினரிடம் கூறியுள்ளார். இத்தாலி நாட்டில் சிவிடனோவா மார்ச்சே என்ற நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் நடந்த கோர சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியிருந்தது. இந்த வழக்கில் 32 வயதான Filippo Claudio Giuseppe Ferlazzo என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நைஜீரிய நாட்டவரான Alika Ogorchukwu தமது கடையருகே அழகான பெண் ஒருவர் கடந்து செல்ல, […]
