கொரோனா தொற்று காரணமாக ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்ட 16- வது யூரோ கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது . கால்பந்து விளையாட்டில் உலகக் கோப்பை போட்டிக்குப் அடுத்தபடியாக , இந்த ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) பிரபலமாக பார்க்கப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த போட்டி கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக ஓராண்டிற்கு தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் 16- வது ஐரோப்பிய சாம்பியன்ஷிப் போட்டி (யூரோ) இன்று தொடங்க உள்ளது. இத்தாலி இங்கிலாந்து ஜெர்மனி உட்பட 11 […]
