Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி: இகா ஸ்வியாடெக் சாம்பியன் படத்தை வென்றார் …!!!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில்,போலந்தை சேர்ந்த  வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். நேற்று ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா  பிளிஸ்கோவா, போலந்தை சேர்ந்த 15வது இடத்திலுள்ள இகா ஸ்வியாடெகுடன்  மோதினார். இந்த போட்டியில்  தொடக்கத்திலிருந்தே, பிரெஞ்ச் ஓபன் சாம்பியனான  ஸ்வியாடெக் ஆதிக்கத்தை செலுத்தி வந்தார். ஒரு புள்ளியை கூட எடுக்க முடியாத அளவிற்கு ,அதிரடி ஆட்டத்தை காட்டினார் . இந்த போட்டியை […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி: ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை வென்றார் …!!!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் ரபெல் நடால் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற ,ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் முதலிடத்தில் இருந்த  ஜோகோவிச்(செர்பியா) ,3 வது இடத்தில் இருந்த ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலுடன்  மோதினார். இதில் தொடக்கத்திலிருந்து அதிரடி காட்டிய நடால், முதல் செட்டில் 7-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஆனால் 2-வது செட்டில் ஜோகோவிச், 6-1 என்ற செட் கணக்கில் கைப்பற்றினார். பரபரப்பான 3 […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி: நடால், பிளிஸ்கோவா அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம் …!!!

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ,அரையிறுதி சுற்றுக்கு  நடால், பிளிஸ்கோவா முன்னேறியுள்ளனர் . ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில்,9 முறை  சாம்பியனான ரபெல் நடால் ,ஜெர்மனி வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் மோதி , 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார். இந்த போட்டியின் மூலமாக,கடந்த வாரம் நடைபெற்ற மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ,ரபெல் நடால் காலிறுதி சுற்றில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளார் .இதற்கு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி:கால்இறுதி சுற்றுக்கு ஜோகோவிச், நடால் முன்னேற்றம் …!!!

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில்  ஆண்களுக்கான பிரிவில் ஜோகோவிச், நடால் இருவரும் காலிறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்ற, ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் 3வது சுற்று போட்டியில் நம்பர் ஒன் வீரரும் ,5 முறை சாம்பியனுமான நோவக் ஜோகோவிச், ஸ்பெயின்  வீரரான அலெஜான்ட்ரோ டேவிடோவிச் உடன் மோதி  , 6-2, 6-1  என்ற நேர்  செட் கணக்கில் தோற்கடித்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் 25% ரசிகர்களுக்கு […]

Categories
டென்னிஸ் விளையாட்டு

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி : நவோமி ஒசாகா ,செரீனா அதிர்ச்சி தோல்வி ….!!!

இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், நவோமி ஒசாகா மற்றும் செரீனா இருவரும் அதிர்ச்சித் தோல்வியடைந்தனர் . ரோம் நகரில் களிமண் தரையில் நடைபெற்று வரும், போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவுக்கான 2-வது சுற்றில், நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச், அமெரிக்க வீரரான டெய்லர் பிரைட்சுடன் மோதி, 6-3, 7-6 (7-5)  என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று , 3வது சுற்றுக்கு முன்னேறினார். இதுபோல் மற்றொரு போட்டியில் ஆஸ்திரேலிய வீரரான டொமினிக் திம், […]

Categories

Tech |