கலிபோர்னியாவில் செயல்பட்டு வரும் பிரபல உணவகம் ஒன்று தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டுமே உணவு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலக முழுவதிலும் பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனை ஒழிப்பதற்காக உலகம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளும்,கொரோனா விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனிடையே உணவகங்களுக்கு பெரும் கட்டுப்பாட்டு விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் கலிபோர்னியாவில் இத்தாலி உணவுகளின் ருசியை பெற்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த உணவகம் கடந்த ஆண்டு வாடிக்கையாளர்கள் சாப்பிடும்போது மாஸ்க் […]
