இத்தாலி அரசு 5400 கோடி ரூபாய் மதிப்புடைய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் தொடர்புடையதாக கூறப்படும் சொகுசு கப்பலை பறிமுதல் செய்துள்ளது. இந்நிலையில் இந்த சொகுசு கப்பல்,6 தளங்களும் மற்றும் 2 ஹெலிகாப்டர் இறங்கு தளங்களும் கொண்டது. மேலும் இது ரஷ்ய அதிபர் புடினுக்கு சொந்தமானது தான் என்பதற்கான சான்றுகளை, அலெக்ஸி நவல்னியால் நிறுவப்பட்ட அமைப்பானது இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கப்பல் ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனுமான ரோஸ்னப்டின் முன்னாள் தலைவர் எட்வர்டு குடைநட்டோவ் என்ற […]
