இந்தியாவில் தற்போதைய அதிக வேகமான 4ஜி இணைய சேவை விட அதிக தரத்திலான இணைய சேவையை தொடங்குவதற்கான திட்டத்தை கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனால் நாட்டின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களுக்கான 5ஜி சேவைக்கான அலைவரிசை சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டது. அதன் பிறகு சோதனை வெற்றியை அடைந்ததும், மத்திய அரசு 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை நடத்தியது. அதில் மற்ற நிறுவனங்களை விட அதிக அளவு வித்தியாசத்தில் ஜியோ நிறுவனம் அதிக […]
