இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு பல தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதுமட்டுமில்லாமல் நீட் தேர்வு பயத்தால் ஏராளமான மாணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். மேலும் தமிழக அரசு சார்பில் சட்டப்பேரவையில் நீட் தேர்வில் ரத்து செய்யக்கூடிய தீர்மான நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடைப்பில் வைத்துள்ளார். இந்நிலையில் திருமங்கலம் அருகிலுள்ள ஆலம்பட்டியில் தனியார் கல்லூரி ஒன்றில் கல்வி […]
