தனக்கு வந்த முதல் காதல் கடிதத்தை தூக்கி எறிய மனம் இல்லாமல் தன்னுடனே வைத்திருப்பதாக கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக தமில் திரைத்துறையில் அறிமுகமான கீர்த்தி சுரேஷ், சூர்யா, விக்ரம், விஜய், ஆகியோருடன் பல படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வளர்த்து வருகிறார். கமர்சியல் படம் அதிகமாக நடித்த இவருக்கு, ‘மகாநடி’ படம் மிகப் பெரிய பெயரைப் வாங்கிக்கொடுத்துள்ளது. மேலும் அவர் தேசிய விருதும் இப்படத்திற்க்காக பெற்றுள்ளார். […]
