“ஆதிபுருஷ்” திரைப்படத்தில் சைஃப் அலி கான் நடித்துள்ளார். விக்ரம் வேதா திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சைஃப் அலி கான் நடித்துள்ள படம் “ஆதிபுருஷ்” ஆகும். இந்த திரைப்படம் ஓம் ராவத் இயக்கத்தில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடித்திருக்கும் இப்படம் ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திரைப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸும், ராவணன் கதாபாத்திரத்தில் நடிகர் சைப் அலி கானும் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு சமீபத்தில் […]
