உக்ரைன் நாட்டைச் சேர்ந்த புகைப்பட பத்திரிக்கையாளர் எவ்ஜெனி மலோலெட்கா என்பவர் விசா டி ஓர் பரிசை வென்று இருக்கின்றார். இந்த விருது மிகவும் மதிப்பு மிக்க விருதுகளில் ஒன்றாக விளங்குகின்றது. சர்வதேச புகைப்பட இதழியல் திருவிழா ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று தொடங்கி உள்ளது. அதில் உக்ரைன் போர் மைய பொருளாக விளங்குகின்றது. தெற்கு பிரான்சின் வெர்பிகன் நகரில் நடைபெற்ற இந்த விழாவில் இந்த விருந்துக்கு பரிந்துரைக்கப்பட்ட மற்ற இரண்டு புகைப்படக்காரர்கள் மார்க்கஸ் யாம் மற்றும் உக்ரேனிய […]
