அமெரிக்காவில் தடுப்பூசி எடுத்துக்கொள்ள மறுத்த நோயாளிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியாது என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் இருக்கும் Boston நகரத்தின் மருத்துவமனை ஒன்றில் 31 வயதான ஒரு இளைஞர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சை மேற்கொண்ட பின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருக்க வேண்டும். எனவே நோயாளிகள் கட்டாயமாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற […]
