15 வயதுக்கு உட்பட்ட 100 குழந்தைகளுக்கு ஹார்ட்ஸ்-100 எனும் திட்டத்தின் மூலம் இலவசமாக இருதய அறுவைசிகிச்சை செய்வதற்கு புரிந்து உணர்வு ஒப்பந்தமானது போடப்பட்டது. இந்த ஒப்பந்தம் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் மணீஷ் லகோடியா மற்றும் காமாட்சி மருத்துவமனை குழும தலைவர் கோவிந்தராஜ் முன்னிலையில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் வட்டமேசை இந்தியா அமைப்பின் பகுதி தலைவர் விஜய ராக வேந்திரா மற்றும் மெட்ராஸ் ஆங்கரேஜ் ரவுண்ட் டேபிள் 100 பிரிவு தலைவர் விபுல் ஜெயின் ஆகியோர் […]
