Categories
தேசிய செய்திகள் பல்சுவை

இனி கவலையில்லை…! சிலிண்டர் விலை வெறும் ரூ.750 தான்….. இதுல எவ்ளோ வசதி இருக்கு பாருங்களேன்….!!!!

வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை தற்போது பெரும்பாலான பகுதிகளில் 1000 ரூபாய்க்கு மேல் உள்ளது.  இந்நிலையில் குறைந்த விலையில் சிறிய கேஸ் சிலிண்டரை இண்டேன் (Indane) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இண்டேன் நிறுவனத்தின் குட்டி சிலிண்டரின் விலை 750 ரூபாய். காம்போசிட் கேஸ் சிலிண்டரான இண்டேன் குட்டி சிலிண்டர் சாதாரண சிலிண்டரை விட எடை குறைவானது. இதுமட்டுமல்லாமல், இந்த சிலிண்டரில் எவ்வளவு கேஸ் மீதமிருக்கிறது என்பதை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.இந்த சிலிண்டரில் 10 கிலோ எடையுள்ள கேஸ் இருக்கும். சாதாரண […]

Categories

Tech |