இந்தியாவிலிருந்து, அமீரகத்திற்கு இன்றிலிருந்து, விமானங்கள் மீண்டும் இயக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து அமீரகம் செல்ல ஒப்புதல் அளிக்கப்பட்டதிலிருந்து, இண்டிகோ போன்ற பல விமான நிறுவனங்களும் டிக்கெட் முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளது. இதில் பல மக்கள் விமான நிலையத்திற்கு செல்லும் போது ஆர்.டி. பிசிஆர்பரிசோதனை மேற்கொள்ளாமல் சென்றதால் அந்த நிறுவனம், இம்மாதம் 24ஆம் தேதி வரை விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது. இந்நிலையில், இன்று முதல் ரத்தான விமானங்கள் மீண்டும் இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு செயல்பட தொடங்கியிருப்பதாக விமான […]
