Categories
தேசிய செய்திகள்

பரபரப்பு..! 184 பேருடன் புறப்பட்ட இண்டிகோ விமான இன்ஜினில் திடீர் தீ…. “உடனே நிறுத்திய விமானி”…. வைரல் வீடியோ..!!

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்ததால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்படுவதற்கு 6E-2131 என்ற இண்டிகோ விமானம் நேற்று இரவு ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, விமானத்தின் வலது இறக்கையில் இருந்து தீப்பொறி கிளம்பியது. இதையடுத்து உடனே விமானி டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்கினார். இண்டிகோ விமானம் 6E-2131 இன்ஜின் தீப்பிடித்ததால், புறப்படுவது நிறுத்தப்பட்டது மற்றும் […]

Categories
தேசிய செய்திகள்

#BREAKING : இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து… அவசரமாக தரையிறக்கம்..!!

டெல்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட இண்டிகோ விமானத்தின் எஞ்சினில் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து பெங்களூருக்கு புறப்பட இருந்த 6E-2131 என்ற இண்டிகோ விமானமானது இன்று ஓடுதளத்தில் இருந்து டேக் ஆப் செய்வதற்காக சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டேக் ஆப் செய்யும்போது, பறக்க ஆரம்பிக்கும் போது, விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதியிலிருந்து தீப்பொறி கிளம்பியது. இதனையடுத்து உடனடியாக விமானி அந்த விமானத்தை டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். […]

Categories
தேசிய செய்திகள்

சீனியர் சிட்டிசன்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. குறைவான விலையில் பறக்கலாம்… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இண்டிகோ விமான டிக்கெட்டுகளை தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மூத்த குடிமக்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. அதாவது இன்டிகோ விமானங்களில் டிக்கெட் புக்கிங் செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.  www.goindigo.in என்ற இணையதளத்தில் சென்று டிக்கெட் புக்கிங் செய்யலாம். ‘The Golden Age’ என்ற பெயரில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

“இவர்களுக்கு அனுமதி இல்லை”…. ஊழியர்கள் தடுத்து நிறுத்தியதாக புகார்…. இண்டிகோ நிறுவனம் விளக்கம்….!!!!!!!

மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த பெற்றோரை விமான நிறுவன ஊழியர்கள் விமானத்தில் ஏற விடாமல் தடுத்து நிறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. ராஞ்சியில் இருக்கும்  விமான நிலையத்தில் இன்டிகோ விமான நிறுவனத்தின்  ஊழியர்கள், ஒரு பெற்றோர் தனது  மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வந்த காரணத்தினால்  விமானத்தில் ஏற விடாமல் தடுத்திருக்கின்றனர் என்று  சமூக வலைத்தளங்களில் நேற்று பதிவிடப்பட்டிருந்த தகவல் கண்டனத்திற்கு உள்ளாக்கியது.  அந்த பதிவில் கூறப்பட்டிருப்பதாவது, மாற்றுத் திறனாளி குழந்தை விமானத்தில் செல்ல அனுமதிக்கப்படாது என்ன இன்டிகோ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

மதுரை – திருப்பதி…. நவ., 19 முதல் தினமும் விமான சேவை…. வெளியான சூப்பர் அறிவிப்பு!!

நவம்பர் 19 முதல் மதுரை – திருப்பதிக்கு தினமும் 2 விமான சேவைகள் இயக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகள், பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மதுரை – திருப்பதிக்கு தினமும் விமான சேவை இயக்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

ஆகஸ்ட்-24ஆம் தேதி வரை தடை…. அதிரடி அறிவிப்பு..!!!

உலகமெங்கும் கொரோன பரவல் வேகமாக பரவி வந்த சூழலில் பல்வேறு நாடுகளிலும் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில் மீண்டும் விமான சேவைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா பரிசோதனை செய்த பிறகே விமானங்களில் ஏற  பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் இண்டிகோ விமானங்கள் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நுழைய தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து புறப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

இதை மட்டும் செய்தால் போதும்…. விமான டிக்கெட் தள்ளுபடி…. இண்டிகோ செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக பல நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றது. அந்தவகையில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு அடிப்படை கட்டணத்தில் இருந்து 10 சதவீதம் தள்ளுபடி செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்தான் இந்த சலுகை பொருந்தும். பயணிகள் தடுப்பூசியை இந்தியாவில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டும். மேலும் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும். அதற்கான […]

Categories
மாநில செய்திகள்

உள்நாட்டு விமான சேவைகள் ரத்து…. இண்டிகோ நிறுவனம் அறிவிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகம் எடுத்து வருகிறது. இதனால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன. இந்நிலையில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோனாவின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் நிரம்பி வழிவதால் படுக்கை வசதிகள் இல்லாத நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள், தொழில் நிறுவனங்களில் படுக்கை வசதிகள் ஏற்படுத்த தமிழக சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. இது குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

இண்டிகோ நிறுவனத்துக்கு முதல் காலாண்டில் ரூ.2,844 கோடி இழப்பு….!!

இண்டிகோ விமான போக்குவரத்து நிறுவனத்திற்கு இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2844.3 கோடி இழப்பு என தெரிவித்துள்ள. இண்டிகோவின் தாய் நிறுவனமான இன்டர்க்குளோப் எவியேஷன் விமான இயக்கத்தின் மூலமான வருவாய் 91.9 சதவிகிதம் குறைந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் அச்சம் காரணமாக விமான போக்குவரத்தையும்  அரசு முற்றிலும் முடங்கியதை தொடர்ந்து பெரும்பாலான விமான போக்குவரத்து நிறுவனங்கள் வருவாய் இன்றி திணறிக் கொண்டிருக்கின்றனர். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இண்டிகோ நிறுவனம் 1203.1 கோடி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

உஷார் : இண்டிகோ, ஏர் ஏசியா விமானப் பயணிகளுக்கு அறிவுறுத்தல் …!!

டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த விமான பயணிகளை தனிமைப்படுத்திக்கொள்ள சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. இதில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இவர்கள் டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்தவர்கள் 28 நாட்கள் தங்களை வீட்டிற்குள்ளே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் பெயர், எண் ஆகியவற்றை […]

Categories

Tech |