ஒருசில இடங்களில் இணையம் இல்லையெனில் UPI பேமெண்ட் மூலம் மட்டுமே பணம் செலுத்த காத்திருப்பவர்களின் நிலைமையானது கஷ்டமாகிவிடும். எனினும் உங்களது மொபைலில் இண்டர்நெட் இல்லை என்றாலும் பணப் பரிவர்த்தனையை செய்யமுடியும். கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற UPI செயலிகள் வாயிலாக இணையம் இன்றி எப்படி பணம் செலுத்த முடியும்..? என நீங்கள் யோசிக்கலாம். அதற்கு ஈஸியான வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். அதாவது, மொபைல் டேட்டா (அ) இணையம் இன்றி இருக்கும் போது நீங்கள் USSD சேவையைப் […]
